news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews ஒருநாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் ரூ.34,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
tv

Also Watch

tv

Read this

ஒருநாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் ரூ.34,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

குஜராத்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi (1)

இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடி, அங்கு 34 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். அதன்படி, கடல்சார், எல்.என்.ஜி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நெடுஞ்சாலைகள், சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து லோத்தேலில் கட்டப்பட்டு வரும் கடல்சார் பாரம்பரிய வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
8 hrs 56 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved