news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews "ரத்தமும், நீரும் ஒன்றாக பாயாது என்று கூறிய பிரதமர்"
tv

Also Watch

tv

Read this

"ரத்தமும், நீரும் ஒன்றாக பாயாது என்று கூறிய பிரதமர்"

மும்பை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Uthav thakare

பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீரை நிறுத்தி, ரத்தமும் நீரும் ஒன்றாக பாயாது என்று கூறிய பிரதமரின் பேச்சை மேற்கோள் காட்டிய மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஒரே நேரத்தில் இரு நாடுகளுக்கிடையே போரும், கிரிக்கெட் விளையாட்டும் எப்படி நடைபெறும் என கேள்வி கேட்டு விமர்சித்தார்.

கிரிக்கெட் வாரியம் தேசப்பற்றில் வியாபாரம் செய்வதாக குற்றம் சாட்டிய அவர், அரபு நாட்டில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது பணத்திற்காக மட்டுமே என்றும் விமர்சனம் செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
9 hrs 42 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved