news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews பானி பூரிக்காக சாலை மறியலில் ஈடுபட்ட பெண் கடைக்காரர் 6 பூரிக்கு பதில் 4 மட்டுமே தந்ததாக தகவல்
tv

Also Watch

tv

Read this

பானி பூரிக்காக சாலை மறியலில் ஈடுபட்ட பெண் கடைக்காரர் 6 பூரிக்கு பதில் 4 மட்டுமே தந்ததாக தகவல்

வதோதரா, குஜராத்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pani poori protest

குஜராத் மாநிலம் வதோதராவில் 6 பானி பூரிக்கு பதிலாக 4 மட்டுமே கொடுத்ததாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையோர கடையில் 20 ரூபாய் கொடுத்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு கடைக்காரர் 4 பூரி மட்டுமே கொடுத்ததாக தெரிகிறது. கூடுதலாக 2 பூரி கேட்டு வாக்குவாதம் செய்த பெண், திடீரென அழுதுக் கொண்டே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தகவலறிந்து சென்ற போலீசார், அப்பெண்ணை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் கடைசி வரை அவர் கேட்ட
2 பூரி கிடைக்கவே இல்லை என சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள் :  12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90% மதிப்பெண் எடுத்த மாணவர்கள் விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்லப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விண்ணப்பத்தை ஏற்க ரூ.3000 பணம் வாங்கியதாக வேதனை

0
8 hrs 35 mins agoshare
மாற்றுத்திறனாளி பெண் புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved