news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு டிரம்பு மதிய விருந்து..
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு டிரம்பு மதிய விருந்து..

ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஆட்டம் கண்டு விட்டதாக மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி மீது காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு அதிபர் டிரம்ப் மதிய விருந்து அளித்து கவுரப்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அசீம் முனீரின் வன்முறை பேச்சே காரணம் என தெரிவித்துள்ள அவர், அந்த நபருடன் டிரம்ப் மதிய உணவு அருந்துவது மோடி அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்துள்ள தோல்வி என விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா செல்லும் Axiom-4 திட்டம்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
2 hrs 47 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved