Also Watch
Read this
By: Manigandan Raja

முக்கியத் துறைகளில் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணிபுரியும் நிபுணர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
அப்போது UPI மூலம், இந்தியா தனது தொழில்நுட்ப திறமையை நிரூபித்துள்ளதாக தெரிவித்த மோடி, AI துறையிலும் இதையே பின்பற்ற வேண்டும் என்றார்.