news-tamil-logo

3/16/2026, 7:46:46 PM

news-tamil-logo
more
Home indianews மேற்குவங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை மறுவாழ்வு உதவித் தொகை ரூ.5,000 வழங்கப்படும் - மம்தா
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

மேற்குவங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை மறுவாழ்வு உதவித் தொகை ரூ.5,000 வழங்கப்படும் - மம்தா

மேற்குவங்கம், கொல்கத்தா

Posted on: Aug 19, 2025 06:26 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mamtha

மேற்கு வங்கத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கட்டாயத்தால் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்பி வந்தால் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மறுவாழ்வு உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை செய்யும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 22 லட்சம் பேரை குறிவைத்து அம்மாநில அரசுகள் துன்புறுத்துவதாக புகார் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 24 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved