news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews விமானத்தில் தங்கம் கடத்திய இளைஞர் கோழிக்கோட்டில் கைது பாதங்களுக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தல்
tv

Also Watch

tv

Read this

விமானத்தில் தங்கம் கடத்திய இளைஞர் கோழிக்கோட்டில் கைது பாதங்களுக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தல்

கோழிக்கோடு, கேரளா

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Gold smuggling

சவுதி அரேபியா நாட்டின் ஜித்தாவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு வந்த விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை சோதனை செய்தபோது, மலப்புரம் பகுதியை சேர்ந்த பஷீர் ரஹ்மான் இருபாதங்களுக்கு அடியிலும் தங்கத்தை மறைத்து வைத்து, ஷூ அணிந்து கொண்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 843 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்ததாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 12 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved