news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews 100 ரூபாய்.. நமது செலவு, வரவு ஒரே வரியில் முடித்த நிதி அமைச்சர்.!
tv

Also Watch

tv

Read this

100 ரூபாய்.. நமது செலவு, வரவு ஒரே வரியில் முடித்த நிதி அமைச்சர்.!

1.28 லட்சம் கடன்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக ஆட்சி காலத்தில் தனிமனித கடன் 92 சதவீதம் அதிகரித்துள்ளது தமிழ்நாடு ஒரு ஆண்டு வட்டியாக ரூ.67000 கோடி கட்டுகிறது தமிழ்நாட்டின் மொத்த கடன் அளவு - 13.18 லட்சம் கோடி தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிமனிதன் மீதும் ரூ. 1.28 லட்சம் கடன் உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த போது ஒவ்வொரு தனிமனிதன் மீதும் ரூ. 7087 மட்டுமே கடன் இருந்தது மாநில உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 2.2 சதவீதமாக குறைந்துள்ளது குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிராவை விட தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி குறைவு.

முதலீடு செய்வதற்கு இல்லாமல் அன்றாட தேவைகளுக்கே கடன் வாங்கியுள்ளது திமுக முத்திரை தாள் கட்டணம் சந்தை மதிப்பை விட குறைந்துள்ளது கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வட்டி அளவு 61 சதவீதம் உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் வரி பகிர்வு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வந்துள்ளது கனிமவளத்துறையில் ஊழல் காரணமாக கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது பரந்த இயற்கை வளங்கள் இருந்தும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது.

கனிமவளத்துறையில் உள்ள கசிவுகளை அடைத்தால் வருவாயை பெருக்க முடியும் ஓட்டைகளை வைத்து கொண்டு வரியை விதிப்பதால் எந்த பயனும் இல்லை தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்.

முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியீடு மாநிலத்தின் வரி வருவாய் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஒட்டுமொத்த வருவாயில் 64.4 சதவீதம் நிர்ணயிக்கப்பட்ட செலவீனமாக உள்ளது.

புதிய திட்டங்களை கடன் வாங்காமல் செயல்படுத்த முடியாத நிலை .

Related Link
₹13 லட்சம் கோடி கடனா?!

₹13 லட்சம் கோடி கடனா?!" அமைச்சர் வெளியிட்ட ஷாக் டேட்டா

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் உலா வந்த யானை கூட்டம்

0
0 min agoshare
யானை கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved