news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews 20 வருஷமா ஏமாத்திட்டாங்க?..’’ தவெக அரசு உடைத்த ரகசியம்!
tv

Also Watch

tv

Read this

20 வருஷமா ஏமாத்திட்டாங்க?..’’ தவெக அரசு உடைத்த ரகசியம்!

செலவீனம் அதிகரிப்பு

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஒட்டுமொத்த வருவாயில் 64.4 சதவீதம் நிர்ணயிக்கப்பட்ட செலவீனமாக உள்ளது புதிய திட்டங்களை கடன் வாங்காமல் செயல்படுத்த முடியாத நிலை புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் கூடுதல் தொடர் செலவீனம்.

மூலதன செலவீனத்தை விட கடனளவு இரட்டிப்பு வேகத்தில் அதிகரிக்கிறது மூலதன செலவீனத்தில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளதாக வெள்ளை அறிக்கையில் தகவல் தமிழநாட்டின் மூலதன வருவாய் இழப்பு - ரூ.28,217 கோடி.

கனிமவளத்துறையில் உள்ள கசிவுகளை அடைத்தால் வருவாயை பெருக்க முடியும் ஓட்டைகளை வைத்து கொண்டு வரியை விதிப்பதால் எந்த பயனும் இல்லை மத்திய அரசின் வரி பகிர்வு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வந்துள்ளது.

கனிமவளத்துறையில் ஊழல் காரணமாக கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது 2025-ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை வரம்பு மீறப்பட்டுள்ளது.

Related Link
₹13 லட்சம் கோடி கடனா?!

₹13 லட்சம் கோடி கடனா?!" அமைச்சர் வெளியிட்ட ஷாக் டேட்டா

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓய்வுப் பெற்ற ரயில்வே ஊழியரின் வீட்டில் கொள்ளை

0
9 mins agoshare
வீட்டில் கொள்ளை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved