news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் உலா வந்த யானை கூட்டம்
tv

Also Watch

tv

Read this

லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் உலா வந்த யானை கூட்டம்

வால்பாறை, கோவை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
யானை கூட்டம்

ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் சாலையைக் கடந்த யானையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் இன்று மாலை அப்பகுதியில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பிரதான சாலை வாகன நெருக்கம் உள்ள பகுதியில் நீண்ட நேரமாக காத்திருந்த மூன்று ஆண் யானைக் கொம்பன்கள் மூன்று யானைகளும் ஒரே இடத்தில் நண்பர்களாக இருப்பது அரிது இருப்பினும் மூன்று யானைகள் அவ்வழியாக சாலையைக் கடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு வனத்துறையினர் விரட்டப்பட்ட நிலையில்.

அப்பகுதியில் யானைகள் சிறுத்தை கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உலாவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பாமலும் தேயிலைக் காட்டிற்குள் சென்று போட்டோ செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது மேலும் நீண்ட நேரத்திற்கு பின்பு சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு
அடைந்தனர்.

Related Link
ஜிஎஸ்டி சாலையில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீர்

ஜிஎஸ்டி சாலையில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம்

0
5 mins agoshare
லஞ்சம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved