news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews "மனவலியோடு விலகுகிறேன்.." பேரதிர்ச்சி கொடுத்த விஜயபாஸ்கர்
tv

Also Watch

tv

Read this

"மனவலியோடு விலகுகிறேன்.." பேரதிர்ச்சி கொடுத்த விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு நான் விலகுவது ஒரு கட்சியில் இருந்து அல்ல, வாழ்வின் ஒரு அத்தியாயத்திலிருந்து.

தனிப்பட்ட ஒருவரின் முடிவுகளால் அதிமுக சோதனையில் உள்ளது என் இளமை, உழைப்பு அனைத்தும் அதிமுகவோடு பின்னி பிணைந்தவை கனத்த இதயத்தோடு அதிமுகவில் இருந்து விலகுவதாக விஜயபாஸ்கர் அறிவிப்பு.

Related Link
தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடு

தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடு

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
8 hrs 41 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau