news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home automobilesnews தனது பைக்குகளுக்கு Offer-களை வாரி வழங்கும் Kawasaki
tv

Also Watch

tv

Read this

தனது பைக்குகளுக்கு Offer-களை வாரி வழங்கும் Kawasaki

Kawasaki

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ninja

Ninja 1100SX, Ninja ZX-6R, Ninja ZX-10R மாடல் பைக்குகள் :

NINJA 1100SX, NINJA ZX-6R, NINJA ZX-10R DI பைக்குகளுக்கு அதிகபட்சமாக 2 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வரை KAWASAKI நிறுவனம் சலுகை அறிவித்துள்ளது. இச்சலுகை ஜூன் இறுதிவரை மட்டுமே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

APRILIAவின் SR 125, SR 175 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் :

APRILIA நிறுவனம், தனது SR 125, SR 175 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் ஆரம்ப விலை ரூ.1 லட்த்து 11 ஆயிரத்தில் இருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

E85 Splendor+ மற்றும் HF Deluxe மாடல் பைக்குகள் :

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட E85 SPLENDOR+ மற்றும் HF DELUXE மாடல் பைக்குகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை HERO நிறுவனம் சலுகை அறிவித்தது.இச்சலுகை ஜூலை இறுதிவரை மட்டுமே செல்லும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Link
6 இருக்கைகள் கொண்ட YL மாடல் ப்ரீமியம் டெஸ்லா கார்

6 இருக்கைகள் கொண்ட YL மாடல் ப்ரீமியம் டெஸ்லா கார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

0
9 mins agoshare
அன்பில் மகேஷ்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved