Also Watch
Read this
By: Manigandan Raja

iPad Air உள்ளிட்டவைக்களுக்கு இனி OS அப்டேட் இல்லை :
iPadOS 27, watchOS 27, macOS 27, tvOS 27 ஆகிய புதிய OS அப்டேட்களை 16 பழைய மாடல்களுக்கு நிறுத்த Apple நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதிக புழக்கத்தில் இருக்கும் iPad Air , iPad Pro, ஆப்பிள் வாட்ஸ் சீரிஸ் 6, 7, 8, Mac Pro, Apple TV 4K உள்ளிட்ட 16 சாதனங்களுக்கு இனி OS அப்டேட் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மிக விலையுயர்ந்த புதிய மாடல் போன் :

தங்கள் நிறுவன படைப்புகளிலேயே மிக விலையுயர்ந்த ஐபோனை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மடிக்கக்கூடிய வசதி கொண்ட இந்த புதிய 'ஐபோன் அல்ட்ரா' சுமார் 2 லட்சம் ரூபாய் விலையில் சந்தைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved