news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews 42 ரிசார்ட்டுகளுக்கு சீல்..அதிரடி உத்தரவு.. அலறும் உரிமையாளர்கள்!
tv

Also Watch

tv

Read this

42 ரிசார்ட்டுகளுக்கு சீல்..அதிரடி உத்தரவு.. அலறும் உரிமையாளர்கள்!

ஈரோடு

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட மேலும் 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை.

"ஆசனூர், தலமலை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு 42 ரிசார்ட்டுகளுக்கு சீல்"  சட்டவிரோதமாக செயல்படும் பட்சத்தில் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும்.

Related Link
அதிமுகவில் இருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் விலகல்

அதிமுகவில் இருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் விலகல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம்

1
5 mins agoshare
ஒப்பந்த ஊழியர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau