Also Watch
Read this
By: Manigandan Raja
ஆஜராக வேண்டும் :
ஜூலை 15 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எ.வ.வேலுவுக்கு ஆணை எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு.

சாலை உள்கட்டமைபு மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு என அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற நிலையில் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாக வேலு மனு.