news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews சென்னையில் திடீர் அதிர்ச்சி.. பார்க்கவே பதறவைக்கும் காட்சி
tv

Also Watch

tv

Read this

சென்னையில் திடீர் அதிர்ச்சி.. பார்க்கவே பதறவைக்கும் காட்சி

Chennai

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பார்க்கவே பதறவைக்கும் காட்சி  :

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் NEWS போராட்டம் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர் ஈடுபட்டனர் காவல்துறையினர் தடுக்க முயன்ற போது எதிரே வந்த மின்சார ரயில் மீது பாய்ந்த நபர்.

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் மின்சார ரயில் மீது பாய்ந்ததில் படுகாயம் காயமடைந்தவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார்.

Related Link
CLOSED! - தலைநகர்லயே இல்லையாம்!!

CLOSED! - தலைநகர்லயே இல்லையாம்!!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
3 hrs 22 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved