Also Watch
Read this
By: Manigandan Raja
தனக்கு தெரியாது என பேட்டி :
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தொடர்ந்து திமுகவை சீண்டும் வகையில் பேசும் விவகாரம் காங்கிரஸ் கமிட்டி குறித்து பொதுவெளியில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை பெங்களூருவில் காங். தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை சந்திக்க புறப்பட்டார் செல்வப்பெருந்தகை.
யாரும் பொதுவெளியில் கூட்டணி பற்றி பேசக்கூடாது என ஏற்கெனவே உத்தரவு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தொடர்ந்து திமுகவை சீண்டும் வகையில் பேசும் விவகாரம் ஆட்சியில் பங்கு என்ற மதுரை காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் போட்டது தனக்கு தெரியாது என பேட்டி.