Also Watch
Read this
By: Manigandan Raja
கெங்கவல்லி மோதல் விவகாரம்
கெங்கவல்லியில் மூடிவைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை இரவோடு இரவாக திறக்கப்பட்ட விவகாரம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள அம்பேத்கர் சிலை இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக திறக்காமல் உள்ள சிலை.
அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் சிலை திறக்கப்படாமல் உள்ளது சிலை திறக்கப்பட்டதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது உத்தரவு தர முடியாது, ஆனால் இரவோடு இரவாக சிலையை திறந்து விடுங்கள் என பேச்சு.

வருவாய் ஆய்வாளர், தாசில்தார் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அதிர்ச்சி திறக்கப்படாமல் இருந்த சிலையை இரவோடு இரவாக மாற்றிய கும்பல்.இரவோடு இரவாக திறந்து விடுங்கள் என அரசு அதிகாரி ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ.மழையை சாதகமாக வைத்து சிலையை திறந்து விடுங்கள் என பேசும் ஆடியோ.