news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews தமிழகம் வந்தடைந்த உடல்கள், சோக காட்சி
tv

Also Watch

tv

Read this

தமிழகம் வந்தடைந்த உடல்கள், சோக காட்சி

வியட்நாம் படகு விபத்து

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வியட்நாம் படகுவிபத்து 


வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களின் உடல்களும் தமிழகம் வந்து சேர்ந்தது.  முருகபிரபு, செந்தில்குமார், ஸ்ரீதர் ஆகியோரின் உடல்கள், கோவை வந்தடைந்தது  கோவை விமான நிலையத்திற்கு 6 உடல்கள் கொண்டு வரப்பட்டன. சென்னை விமான நிலையத்திற்கு 4 உடல்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டன.

லாவா நிறுவனம் அறிவிப்பு

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என லாவா நிறுவனம் அறிவித்து உள்ளது. விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் 'லாவா' செல்போன் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோகத்தில் மூழ்கிய கிராமம் 

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த வினயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான வேலூர் சைதாப்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது; வினயகுமாரின் மரணத்தால் சோகத்தில் மூழ்கிய கிராமத்தினர், கண்ணீர் விட்டனர். 

சென்னை விமானநிலையம்

வியட்நாமில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தன; இருவரின் உடல்களும் சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது சென்னையை சேர்ந்த சந்தோஷ், கும்மிடிபூண்டியை சேர்ந்த பாபுவின் உடல்கள் வந்தடைந்தன.

Related Link
அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு

0
1 min agoshare
Buttler








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau