தேர்தல் ஆணையம் : பிப்.23 ஆம் தேதி தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் -தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் வெளியிடப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் வெளியீடு தேதி மாற்றம்.01.01.26 தேதியை தகுதி நாளாக கொண்டு எஸ்.ஐ.ஆர்.பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . Related Link ஸ்டிரைக், ராகுல்காந்தி ஆதரவு