Also Watch
Read this
Posted on: Jun 12, 2025 12:31 PM
By: Web Team
குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி விமான விபத்தில் உயிரிழப்பு விஜய் ரூபானிக்கு அஞ்சலி என ராஜ்யசபா எம்.பி. பரிமல் நத்வானி எக்ஸ் பதிவு.
விபத்துக்குள்ளான விமானத்தில் பிசினஸ் கிளாஸில் பயணம் செய்தார் விஜய் ரூபானி லண்டனில் உள்ள தனது குடும்பத்தைச் சந்திப்பதற்காக ஏர் இந்தியாவில் சென்றார் விஜய் ரூபானி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved