news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ஞானசேகரனுக்கு தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது..!
tv

Also Watch

tv

Read this

ஞானசேகரனுக்கு தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது..!

தீர்ப்பு நகல்

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பல்கலை மாணவி பாலியல் வழக்கு . குற்றவாளி ஞானசேகரனுக்கு தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது சுமார் 200 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு நகல் ஞானசேகரனிடம் வழங்கப்பட்டது.

கையெழுத்து போட்டு தீர்ப்பு நகலை ஞானசேகரன் பெற்றுக் கொண்டார் ஞானசேகரனுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட நிலையில் தீர்ப்புநகல் புழல் சிறைக்கும் வழங்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்படுகிறார் ஞானசேகரன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனியார் விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டும் நகராட்சி

1
1 hr 30 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved