Also Watch
Read this
By: Web Team
பள்ளி மாணவர்களிடையே சாதி சமூக வேறுபாடு உணர்வுகளை தடுக்க வழிகாட்டு நெறிமுறை.
பள்ளி கல்வித்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
பள்ளி மாணவர்களின் சாதிப் பெயர்களை ஆசிரியர்கள் ரகசியமாக வைக்க வேண்டும்.
மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது.
ஆசிரியர்கள் மாணவர்களின் சாதி பெயரை மறைமுகமாக கூட குறிப்பிட்டு அழைக்கக் கூடாது.
இதையும் படியுங்கள் : 34 சட்டமன்ற தொகுதிகளில் இபிஎஸ் சுற்றுப்பயணம்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved