Also Watch
Read this
By: Web Team
டாஸ்மாக் விவகாரத்தில் எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளரிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது.
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வழக்கில் கேள்வி.
அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து இருவர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
டாஸ்மாக் நிறுவனத்திற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் சோதனை என வழக்கு.
விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்க என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி