Also Watch
Read this
By: Web Team
தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என கமல் திட்டவட்டம்.
தமிழ்மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம் எனக் கூறியதற்கு மன்னிப்பு கேட்க நடிகர் கமல்ஹாசன் மறுப்பு.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில் வழக்கின் விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது கா்நாடக ஐகோா்ட்.
தமிழ்மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம் எனக் கூறியதற்கு மன்னிப்பு கேட்க நடிகா் கமல்ஹாசன் மறுப்பு.
கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத நிலையில் தக்லைப் கா்நாடக ரிலீசை ஒத்திவைப்பதாக கமலின் ராஜ்கமல் நிறுவனம் கோா்ட்டில் தகவல்.