Also Watch
Read this
By: Manigandan Raja
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் சற்றுநேரத்தில் பொறுப்பேற்கிறார் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ் குமார் ஆகியோர் பங்கேற்பு
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் பதவியேற்பு விழா.
மாணிக்கம் தாகூர், செல்வப்பெருந்தகை வந்த போது சூழ்ந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் வழியை மறைத்தபடி சூழ்ந்து கொண்டே வந்ததால் செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் கோபம்.