news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews NO COMPROMISE.. CM விஜய் அதிரடி முடிவு!!
tv

Also Watch

tv

Read this

NO COMPROMISE.. CM விஜய் அதிரடி முடிவு!!

CM விஜய்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்.

குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் மனுக்களைப் பெறுவது மட்டுமல்ல, அவற்றை முழுமையாக முடித்து வைப்பதும் முக்கியம் "பெண்களின் பாதுகாப்பில் "No Change, No Compromise" கொள்கையுடன் செயல்பட வேண்டும்".

பெண்கள் மற்றும் எதிரான குழந்தைகளுக்கு குற்றங்களில் FIR பதிவில் தாமதத்தை சகிக்கக் கூடாது பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் புகார்களை மறைக்கவோ, தாமதப்படுத்தவோ கூடாது சென்னை, கோவை, திருப்பூரில் குட்கா, கஞ்சா பயன்பாட்டை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துக.

Related Link
மாநில தலைவராக பொறுப்பேற்றார் மாணிக்கம் தாகூர்..!!

மாநில தலைவராக பொறுப்பேற்றார் மாணிக்கம் தாகூர்..!!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3 நாட்களில் 9 இந்திய கப்பல்கள் ஹோர்மூஸை கடந்தன

0
36 mins agoshare
ஹோர்முஸ் நீரிணை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau