Also Watch
Read this
By: Manigandan Raja
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று காலை மாநாடு தொடங்கியது காலையில் IAS, IPS அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை - பிற்பகலில் ஆட்சியர்கள் மாநாடு தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பு.