Also Watch
Read this
By: Web Team
முழு கொள்ளளவான 120 அடி நீர்மட்டத்தை எட்டியது மேட்டூர் அணை.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 59,400 கன அடியாக உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து தற்போது விநாடிக்கு 26,000 கன அடி நீர் வெளியேற்றம்.
இன்னும் சற்றுநேரத்தில் அணைக்கு வரும் நீர் முழுவதுமாக அப்படியே வெளியேற்றப்படுகிறது.
முழு கொள்ளளவான 120 அடி நீர்மட்டத்தை எட்டியது மேட்டூர் அணை.
காவிரி டெல்டா பாசனத்திற்கு தற்போது விநாடிக்கு 26,000 கன அடி வீதம் வெளியேற்றம்.