news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews தலைநகரங்களை அழிக்க ஏவுகணை தாக்குதல்.! - நடுங்கும் உலக நாடுகள்..!
tv

Also Watch

tv

Read this

தலைநகரங்களை அழிக்க ஏவுகணை தாக்குதல்.! - நடுங்கும் உலக நாடுகள்..!

தொடரும் ஏவுகணை தாக்குதல்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரான், இஸ்ரேல் இடையே 5-வது நாளாக தொடரும் ஏவுகணை தாக்குதல் ஈரான் தாக்குதலை அடுத்து டெல் அவிவ் நகரில் சைரன் தொடர்ந்து ஒலித்து வருகிறது பதிலுக்கு இஸ்ரேலும் ஈரானை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறி வைத்து தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் ஈரான், இஸ்ரேல் இடையே 5-வது நாளாக தொடரும் ஏவுகணை தாக்குதல் ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் தகவல்.

இஸ்ரேல் ஏவுகணைகளை ஈரானும், ஈரான் ஏவுகணைகளை இஸ்ரேலும் வானில் தாக்கி அழிப்பதாக தகவல் ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் தகவல்,


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரவிமோகன் வீட்டில் வைர நெக்லஸ் காணாமல் போனதா?

2
20 mins agoshare
ravi mohan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau