Also Watch
Read this
By: Manigandan Raja
மதுரை ஐகோர்ட் அதிரடி :
நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் செயல்பட்ட அரசுக்கும் நீதிபதி பாராட்டு.
29 இடங்களில் உள்ள 10158 காலி இடங்களுக்கான விற்பனை மார்ச் 17ல் துவங்குகிறது - அரசு தரப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved