news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews ஆன்லைன் விளையாட்டு - மனுக்கள் தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!
tv

Also Watch

tv

Read this

ஆன்லைன் விளையாட்டு - மனுக்கள் தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

மனுக்கள் தள்ளுபடி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கட்டுப்பாட்டு விதிகள் செல்லும் என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் கே.ராஜசேகர் அமர்வு ஆணை மக்கள் நலனை காப்பது அரசின் கடமை : நீதிபதிகள் கருத்து.

தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படும் என்பதை ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் உரிமையாக கோர முடியாது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
6 hrs 3 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved