news-tamil-logo

3/15/2026, 1:35:59 PM

news-tamil-logo
more
Home justnownews "ஓய்வூதியம் என்பது தர்மம் அல்ல, உரிமை"
tv

Also Watch

tv

Read this

"ஓய்வூதியம் என்பது தர்மம் அல்ல, உரிமை"

நீதிபதி சரமாரி கேள்வி

Posted on: Jun 26, 2025 12:41 PM

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஓய்வூதியதாரர் இறப்புக்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் குடும்ப ஓய்வூதியம் கோரிய வழக்கு.

அரசு ஊழியரின் வாரிசு 25 வயதை கடந்து, மனநல பாதிப்பு, வேறு குறைபாடுகளுடன் இருக்கும் சூழல்.

வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கலாம் என ஓய்வூதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது-நீதிபதிகள்.

"மருத்துவசான்று மட்டும் போதும் அனைத்து ஆதாரங்களிலும் தனிச்சான்று சமர்பிக்க வேண்டியதில்லை"

"ஓய்வூதியம் என்பது உரிமை சார்ந்தது தர்மமாகவோ, தாராள மனப்பான்மையுடன் வழங்கப்படுவது அல்ல "

"மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் அதிகாரிகள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்"

இதையும் படியுங்கள் : 14 நாட்கள் .. 60 சோதனை.. விண்வெளியில் நடக்கப்போகும் முக்கிய ஆய்வு..



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாதி சான்றிதழ் கொடுக்காமல் அலைக்கழிப்பு எனப்புகார்

0
4 mins agoshare
KRI Patta issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved