news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ஆர்.சி.பி. அணி விற்பனை? அதிர்ச்சி தகவல்..
tv

Also Watch

tv

Read this

ஆர்.சி.பி. அணி விற்பனை? அதிர்ச்சி தகவல்..

ஆர்.சி.பி. அணி விற்பனை?

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்க, அதன் உரிமையாளர் திட்டம் எனத் தகவல்.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தின் வசம் தற்போது பெங்களூரு அணி உள்ளது.

பெங்களூரு அணியை பாதி அல்லது முழு அளவில் விற்பனை செய்ய உரிமையாளர் திட்டம் என தகவல்.

ரூ.16,834 கோடிக்கு அணியை விற்பனை செய்ய திட்டமிட்டு பேச்சுவார்த்தை எனத் தகவல்.

18 ஆண்டுகளுக்குப் பின் ஆர்.சி.பி. அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய நிலையில் விற்க திட்டம்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
5 hrs 57 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau