news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews வழக்கில் இருந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு..
tv

Also Watch

tv

Read this

வழக்கில் இருந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு..

துணைவேந்தர் டிஸ்மிஸ் -

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வழக்கில் இருந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு.

கரும்பு அறுவடை எந்திரங்கள் கொள்முதலில் ரூ. 2.77 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கு.

வழக்கில் இருந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு.

வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.

கோவை சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்த முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி மனு தள்ளுபடி.

பல்கலை. சட்டப்படி துணைவேந்தரை பணிநீக்கம் செய்ய அரசின் முன்அனுமதி தேவையில்லை-உயர்நீதிமன்றம்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
2 hrs 13 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau