news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையிலான அந்த ஒப்பந்தம்
tv

Also Watch

tv

Read this

தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையிலான அந்த ஒப்பந்தம்

DMK

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக எம்.எல்.ஏ.க்கள் 5 பேரிடம் கட்சி மாறுவதற்கு பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மட்டும் புகார் அளித்த நிலையில் மற்ற எம்.எல்.ஏ.க்கள் யார்?

கைது செய்யப்பட்டவர்களின் தொலைபேசி உரையாடல்களை வைத்து போலீசார் விசாரணை தவெக எம்.எல்.ஏ.க்கள் 10 - 12 பேரிடம் கட்சி மாறுவதற்கு பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சி தகவல்.

தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக கரூரில் வைத்து சதித் திட்டம் தீட்டப்பட்டதா? தவெக எம்.எல்.ஏ.க்கள் 10 - 12 பேரிடம் திமுக ஆதரவாளர்கள் பேரம் பேசியதாக விசாரணையில் தகவல்.

தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக திருநாவுக்கரசு, நரேஷ் உள்ளிட்ட 4 பேர் கைது.

Related Link

"செந்தில் பாலாஜி தான் சொன்னார்" - பகீர் வாக்குமூலம்.. தமிழகமே பேரதிர்ச்சியில்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மூளையே செந்தில் பாலாஜி தான்

0
10 mins agoshare
Senthil balaji 3button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau