news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மீட்பு பணிகள் நிறைவு பெற்றதாக அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மீட்பு பணிகள் நிறைவு பெற்றதாக அறிவிப்பு

விமான விபத்து - மீட்பு பணிகள் நிறைவு

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மீட்பு பணிகள் நிறைவு பெற்றதாக அறிவிப்பு.

242 பேர் விமானத்தில் பயணம் செய்த நிலையில் 241 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

விமானம் மருத்துவமனை ஒன்றின் மீது விழுந்ததில் மருத்துவர்கள் உட்பட பலர் உயிரிழப்பு.

விமான விபத்தில் மொத்தமாக 265 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.

காயமடைந்த பலருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மீட்பு பணிகள் நிறைவு பெற்றதாக அறிவிப்பு.

விமான விபத்தில் மொத்தமாக 265 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

0
44 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved