news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews விழுந்து நொறுங்கிய விமானத்தின் முழு தகவல் வெளியானது..!
tv

Also Watch

tv

Read this

விழுந்து நொறுங்கிய விமானத்தின் முழு தகவல் வெளியானது..!

242 பேரின் கதி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

குஜராத்தில் இருந்து நேரடியாக லண்டன் புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியது விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்ததாக ஏ.என்.ஐ. நிறுவனம் தகவல்.

விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து சடலங்கள் தூக்கி செல்லப்படும் அதிர்ச்சி காட்சி பிற்பகல் 1.17 மணி அளவில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.

போயிங் 787 ட்ரீம் லைனர் என்ற எரிசக்தி மிச்சப்படுத்தக் கூடிய விமானம் என தகவல் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், போயிங் நிறுவனத்தின் தயாரிப்பு என தகவல்.

விமானவிபத்து தொடர்பாக குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா அகமதாபாத் விமான நிலையத்திற்கு செல்லும் வழிகள் அனைத்தும் மூடப்பட்டன.

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி இதே விமானத்தில் பயணித்ததாக தகவல் விபத்து நடந்த இடத்திற்கு 90 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்தது.

இருக்கை எண் 2டி-யில் விஜய் ரூபானி இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

 விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியானது 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கிய அதிர்ச்சி காட்சி.

டேங்க் முழுவதும் எரிபொருள் இருந்ததால் தான் கீழே விழுந்தும் பெரும் வெடிவிபத்து லண்டன் வரை செல்லும் விமானம் என்பதால் டேங்க் முழுவதும் எரிபொருள் நிரப்பப்பட்டதாக தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நீட் மறு தேர்வு, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

4
3 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved