Also Watch
Read this
By: Web Team
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தில் ஒருவர் காயங்களுடன் உயிர்தப்பினார் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்ட நிலையில் ஒருவர் உயிர் தப்பினார்.
ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற 40 வயது பயணி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பினார் இருக்கை எண் 11ஏ-வில் பயணித்த ரமேஷ் விஷ்வாஸ்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விமானம் டேக் ஆஃப் ஆன 23 நொடிகளில் விழுந்து நொறுங்கி விட்டதாக பயணி தகவல் விபத்து ஏற்பட்ட போது எமர்ஜன்சி கதவு வழியாக குதித்து உயிர் தப்பியதாக ரமேஷ் தகவல்.