Also Watch
Read this
By: Web Team
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான்! யார் அந்த சார்? என்ற இபிஎஸ் விமர்சனத்திற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி.
"தமிழ்நாடு அரசு எடுத்து வைத்த சாட்சியங்கள், வலுவான வாதங்களின் மூலம் விரைவாகத் தீர்ப்பு" பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக இழுத்தடித்தவர் இபிஎஸ்
'யார் அந்தச் சார்? என புரளியை வைத்து மலின அரசியல் செய்து வந்தார் பழனிசாமி - ரகுபதி