news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews `விளக்கம் வேண்டும்' -5 தமிழக பல்கலைக்கழகங்களுக்கு UGC நோட்டீஸ்
tv

Also Watch

tv

Read this

`விளக்கம் வேண்டும்' -5 தமிழக பல்கலைக்கழகங்களுக்கு UGC நோட்டீஸ்

பல்கலைக்கழகங்களுக்கு UGC நோட்டீஸ்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ராகிங் தடுப்பு விதிகளை பின்பற்றாத 5 தமிழக பல்கலைக்கழகங்களுக்கு நோட்டீஸ்.

நாடு முழுவதும் 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ்.

அண்ணாமலை பல்கலை., தமிழ்நாடு உடற்கல்விஇயல் பல்கலை., சாஸ்திரா நகர் நிலை பல்கலை.,திருச்சி IIM.

30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என 5 கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ்.

விளக்கம் அளிக்கத் தவறினால் நிதி உதவியை திரும்பபெறுதல், அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விண்ணப்பத்தை ஏற்க ரூ.3000 பணம் வாங்கியதாக வேதனை

0
9 hrs 22 mins agoshare
மாற்றுத்திறனாளி பெண் புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved