Also Watch
Read this
By: Manigandan Raja
திமுக ஆட்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களில் மையப்படுத்தப்பட்ட ஊழல் திட்டமிடப்பட்ட விதிமீறல், நிர்ணயிக்கப்பட்ட லஞ்சத் தொகை என முறைகேடுபணம் கொடுத்து ஏமாந்தவர்கள் என்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம்.

ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக பலரிடம் வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கியுள்ளனர் பணத்தை பெற்றுக் கொண்டு முறையாக வேலை ஒதுக்காமல் பலர் ஏமாற்றப்பட்டனர் minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சலில் புகார் அளிக்கலாம்.
புகார் அளிப்பவர்கள் பற்றிய விபரங்கள் பாதுகாக்கப்படும், சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும்.