Also Watch
Read this
By: Web Team
மதுரை பொதுக்குழுவில் திமுகவில் 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு,
திமுகவில் ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்ட கல்வியாளர் அணி உருவாக்கம்,
மாற்றுத் திறனாளிகளுக்கு திமுகவில் புதிய சார்பு அணி உருவாக்கப்பட உள்ளது,
மதுரையில் நடைபெறும் பொதுக்குழுவில் அணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்,
சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு கட்சியில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர முடிவு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved