Also Watch
Read this
By: Web Team
அடுத்த முறை 2000 ஏவுகணைகளை ஒரேநேரத்தில் ஏவி தாக்குதல் நடத்துவோம் - ஈரான் ,
எதிர்காலத்தில் தாக்குதல் மிக பயங்கரமாக இருக்கும் என இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை,
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி அந்நாட்டில் ஈரான் தாக்குதல் நடத்தியது,
தங்கள் நாட்டுக்குள் வந்த இரண்டு F35 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியாக ஈரான் தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved