Also Watch
Read this
By: Web Team

பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் 2025ம் ஆண்டு பல்சர் NS 400 Z பைக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
இது முந்தைய வேரியண்ட்களில் இருந்து பெரும்பாலான வடிவமைப்பு மற்றும் பிற அம்சங்களை கொண்டுள்ளது.
இது KTM 390 டியூக், அபாச்சி RTR 310 மற்றும் டிரையம்ப் ஸ்பீட் 400 போன்ற பைக்குகளுக்கு போட்டியாக மாறியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved