news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி... காயம் காரணமாக சாய் சுதர்ஷன் பங்கேற்பதில் சந்தேகம்
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி... காயம் காரணமாக சாய் சுதர்ஷன் பங்கேற்பதில் சந்தேகம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sai Sudarshan

இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சாய் சுதர்ஷன் இடம்பெறுவது சந்தேகம் என தகவல் வெளியானது.

லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தின் போது, சாய் சுதர்ஷனுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

ஜூலை 2 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் போட்டிக்கும் முன்பாக காயம் சரியாகாவிட்டால், பிளேயிங் லெவனில் இடம்பெற மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவும் விடுவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


இதையும் படியுங்கள் : மார்கன் படத்தின் முதல் 6 நிமிட காட்சி வெளியானது... லியோ ஜான் பால் இயக்கியுள்ள கிரைம் திரில்லர் படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தண்ணீர் தாகத்தில் 50 பேர் பலியான சோகம்

0
6 mins agoshare
சஹாரா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved