news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட வழக்கு
tv

Also Watch

tv

Read this

திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட வழக்கு

ஜெகன்மோகனின் சித்தப்பா கைது

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
laddu

திருப்பதி லட்டு தயாரிக்க, கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட வழக்கில் தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவரின் தனி உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்வதற்காக, திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் அனுப்பிய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வரும் நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டியின் அப்போதைய தனி உதவியாளர் அப்பண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
6 hrs 27 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved