Also Watch
Read this

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 9,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
சென்னையில் வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 30
காலையில், ஒரு சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 270 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,030 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில் ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் அதிகரித்து 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 01
காலையில், ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
பிற்பகலில் ஒரு சவரனுக்கு 1, 200 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 150 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 02
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரு முறை உயர்ந்தது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து, 13 ஆயிரத்து 550 ரூபாய்க்கும், சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 255 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஜூலை 03
ஒரு சவரனுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 04
ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 29 - ரூ.1,06,400
ஜூன் 30 - ரூ.1,05,600
ஜூலை 01 - ரூ.1,06,000
ஜூலை 02 - ரூ.1,08,400
ஜூலை 03 - ரூ.1,09,600
ஜூலை 04 - ரூ.1,09,600 இன்று