news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தனியார் பேருந்து பாலத்திலிருந்து கால்வாயில் விழுந்து விபத்து... 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
tv

Also Watch

tv

Read this

தனியார் பேருந்து பாலத்திலிருந்து கால்வாயில் விழுந்து விபத்து... 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

அகாசூர், கர்நாடகா

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Private bus

கர்நாடக மாநிலம் அகாசூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை இடித்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெல்காமில் இருந்து மங்களூரு நோக்கி பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது குறுகிய பாலத்தில் செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பு சுவரை இடித்து கால்வாயில் செங்குத்தாக விழுந்தது.

இந்த விபத்தில் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
9 hrs 12 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved