news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திருப்பதி கோயிலில் நடிகர் சூர்யா - ஜோதிகா சாமி தரிசனம்... குடும்பத்தினருடன் வந்து ஏழுமலையானை தரிசித்து வழிபாடு
tv

Also Watch

tv

Read this

திருப்பதி கோயிலில் நடிகர் சூர்யா - ஜோதிகா சாமி தரிசனம்... குடும்பத்தினருடன் வந்து ஏழுமலையானை தரிசித்து வழிபாடு

திருப்பதி

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
EzumalayanTemple

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.

விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்துவிட்டு சூர்யா குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

தரிசனம் முடித்து வெளியே வந்த சூர்யா குடும்பத்தினருடன் சேர்ந்து போட்டோ எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 33 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved